WTCF-LOGO
உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை
WORLD TAMIL CHESS FEDERATION
  • Tournament

  • Archive

  • Rules & Regu

  • Blog

  • About

  • CONTACT US

About Us

Interview with IBC Tamil

நோக்கமும் இலக்கும்

  1. உலகம் முழவதும் பரந்து வாழும் எமது தமிழ்ச் சிறுவர்கள், மத்தியில் சதுரங்க விளையாட்டினை ஊக்குவித்தல்.
  2. தமிழ் சதுரங்க ஆர்வலர்களுடனும் வல்லுனர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அந்தநாடுகளில் வாழும் தமிழர் மத்தியில் இந்த விளையாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.
  3. சதுரங்க விளையாட்டின் மூலம் அந்தந்த நாடுகளில் வாழும் அந்நாட்டு மக்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்தலை ஊக்குவித்து அந் நாட்டின் சதுரங்கக் கழகங்களில் அவர்களை அங்கத்தவராக்குதல்.
  4. சதுரங்கத் துறையில் எமது இளம் சந்ததியினரை உலக தரத்துக்கு கொண்டு வருதல்.
  5. தமிழர்கள் வாழும் நாடுகளில் Chess workshop களை நடாத்தி விழிப்புணர்வினை ஏற்படுத்தல்.
  6. தமிழர்களுக்கான சர்வதேச தரத்திலான போட்டிகளை நடாத்துதல்.
  7. தரமான வீரர்களை தெரித்தெடுத்து அவர்களுக்கான பிரத்தியேக பயிற்சிகளை வழங்கி உலக தரத்துக்கு கொண்டு செல்லல்.
  8. போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் மத்தியில் சதுரங்கத்தை அறிமுகப்படுத்தி அவர்கள் தங்கள் உளவியல் பாதிப்பை சதுரங்க விளையாட்டின் மூலம் விடுபடச் செய்வதற்கான உதவிகளைச் செய்தல்.
  9. அத்துடன் தாயகத்தில் திறமை இருந்தும், இத் துறையில் முன்னேற வசதியின்றி இருக்கும் எமது சிறுவர்களையும் மறக்காது, அவர்களுக்கும் எம்மாலான ஒத்துழைப்பையும், ஊக்குவிப்பையும் வழங்குதல்.

VISION AND MISSION

  1. To promote chess amongst our Tamil Children around the world.
  2. Take steps to promote and connect Tamils around the worldthrough this first class mind game via Tamil chess enthusiasts and experts.
  3. Encouraging Tamils to live in their respective countries through the game of chess and make them a member of the chess clubs of that country.
  4. To bring our young people to the world of chess.
  5. To raise awareness by conducting Chess Workshops in Tamil Country.
  6. Conducting international quality competitions for Tamils.
  7. Selecting quality players and providing them with specialized training and taking them to world class.
  8. Introduce chess among youth and youth affected by war and natural disasters and help them overcome their psychological impact through the game of chess.
  9. Our children who are talented in the homeland but are not able to thrive in this field will not forget them, giving them greater cooperation and encouragement.

Committee Members

Thumbnail Image

Mr. Kandiah Singam

Founder

(Swiss)

Thumbnail Image

Mr. Dharmaratnam Raguraj

President

(UK)

Thumbnail Image

Mr. Anton Amarapala

Member

(Norway)

Thumbnail Image

Mr. Mohanagandhirasa Kajan

Member

(Sri Lanka)

Thumbnail Image

Mr. Vijayaratnam Vijitharan

Member

(Sri Lanka)

Thumbnail Image

Mr. Saimaruhan

Member

(UK)

Thumbnail Image

Mr. Kandiah Jeyapaskaran

Member

(Swiss)

Thumbnail Image

Mr. Niranjan Yogeswaran

Member

(UK)

Thumbnail Image

Mr. Rajan Sagathevan

Head of Technical

(Switzerland)

Thumbnail Image

Mr. Elanganathan Kuganathan

Member

(UK)

Thumbnail Image

Mrs. Ananthy Vijayarajah

Assistant Secretary

(UK)

©2020 WORLD TAMIL CHESS FEDERATION
Developed with ♥ by Kajan