
Rapid Chess Open
Sun May 21 2023
உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையினால் ஐரோப்பா தழுவிய தமிழ் மக்களிடையே நடாத்தப்பட்ட பிரமாண்டமான வேகச் சதுரங்கச் சுற்றுப் போட்டி 2023 Read More

Gold Silver Chess Challenge - 2023
Sun Jan 22 2023
2 வது தடவையாக 29.01.2023 அன்று உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையால் (WTCF) அமரர் கு.ப. இரக்சகபாலன் நினைவாக நடத்தப்பட்ட இணையவழி சதுரங்கச் சுற்றுப் போட்டி Read More

Second world Tamil chess tournament
Sun Oct 24 2021
உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியம் சர்வதேச ரீதியாக நடாத்திய வயது எல்லை அற்ற (open) சதுரங்க சுற்றுப் போட்டி விபரங்கள் Read More

அமரர் கு. ப. இரக்சகபாலன்
Sun Mar 28 2021
உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையினால் 28.03.2021 அன்று அமரர் கு. ப. இரக்சகபாலன் நினைவாக நடைபெற்ற Gold & Silver இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பரிசில்களைப் பெறும் வீர வீராங்கனைகளின் விபரங்கள் Read More

WTCF and NTS Blitz
Sun Dec 20 2020
Blitz எனப்படும் 5 நிமிடங்கள் கொண்ட வேகப் போட்டியாக, சுவிஸ் முறையில் (Swiss System) 9 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த சதுரங்கப் போட்டிக்காக 17 நாடுகளைச் சேர்ந்த 350 போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். Read More

First ever world tamil chess tournament
Sun Sep 13 2020
In October 2019 our World Tamil Chess Federation committee made a decision to host the FIRST EVER WORLD TAMIL CHESS TOURNAMENT in London in Sept 2020. However, even with the recent outbreak of the global pandemic, we have not deviated from our original plans but have decided to hold an online tournament instead.... Read More