உலகத் தமிழர் சதுரங்க பேரவையினால் நடாத்தப்படும் அனைத்து சதுரங்க போட்டியாளர்களுக்கான விதிமுறைகள்

இப் போட்டியில் பங்குபெற்ற விரும்புபவர்கள் lichess ல் அங்கத்தவராக இருத்தல் அவசியம்.

ஐந்து மணித்தியாலத்திற்கு மேல் LICHESS ல் விளையாடியவராக இருத்தல் அவசியம்.

குறைந்தது 50 rated விளையாட்டுக்கள் விளையாடி இருத்தல் அவசியம்.

வெற்றி பெற்றவர்கள் விபரம் Lichess நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டே முடிவு அறிவிக்கப்படும்.

Lichess இனால் தடை செய்யப்படும் போட்டியாளர்கள் எதிர்காலத்தில் எமது போட்டிகளில் பங்குபெற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வெற்றி பெறுபவர்கள் பரிசுத் தொகை அவர்களின் சொந்த வங்கி இலக்கத்திற்கு மாத்திரம் எம்மால் பணம் அனுப்பி வைக்கப்படும்.

வயது குறைந்தோர் மாத்திரம் அவர்கள் பெற்றோர் பெயருக்கு பணம் அனுப்படும்.

வெற்றி பெற்றவர்கள் தங்கள் வங்கி விபரங்களை எமக்கு அனுப்பி 14 நாட்களுக்குள் பணப் பரிசினை பெற்றுக் கொள்ள வேண்டும்.

போட்டிகள் யாவும் swiss system முறையிலேயே நடைபெறும்.

WTCF போட்டிக் குழுவின் முடிவே இறுதியானது.

World Tamil Chess Federation Rules & Regulation for all chess players

You must be a member of LICHESS.

You must have participated in more than five hours of games with LICHESS.

You must have a minimum rating of 50 games.

The winner’s names will be forwarded to LICHESS for final approval before we announce the final decision.

Those who are banned from LICHESS are not allowed to participate in any of WTCF’s tournaments.

Prize money can only be sent to the bank account with the respective winner’s name – with the exception of children who may use their parents’ bank account.

Prize winners have 14 days to request their winning prize money by sending all their full information including bank details.

All the games are based on a Swiss system.

All the boxes on the application form should be checked and completed fully including your full name, and once submitted it cannot be altered.

WTCF’s tournament committee’s decision is final.